வெட்டிவேர் உட்காரும் ஆசனம் கார் சீட்(Vetiver Car/Chair Seat Cover Mat) இதன் மேல் அமர்ந்தாளல் நமது மூலாதார சூடு குறையும் இதனால் நமக்கு உடலில் ஏற்படக்கூடிய சூட்டினால் ஏற்படும் கூடிய நோய்கள் வராமல் தடுக்கும் மூலம் நோய் இருந்தாலும் மாத்திரைகள் சாப்பிட வேண்டியதில்லை மலச்சிக்கல் வராது பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சூதக வலி வயிற்று வலி ஏற்படாது.
28 நாட்களுக்கு ஒரு முறை முறையாக மாதவிடாய் ஏற்படும் நமது மூலாதார சூடு குறைந்தால் நமது உடல் செயல்பாடு மிகச் சரியாக இருக்கும் அதற்காகத்தான் இந்த வெட்டி வேரினால் செய்யப்பட்ட ஆசனத்தின் மேல் உட்காருவது சித்தர்கள் நமது முன்னோர்கள் போகர் திரட்டு ஆகிய நூல்களிலும் எழுதி வைத்துள்ளார்கள்.
முதுகுவலியால் சிரமப்படுபவர்களும் இது நிரந்தரத் தீர்வாகும்.