வெட்டி வேர் நமக்கு உடல் உஷ்ணத்தைப் போக்கி குளிர்ச்சி தரக்கூடியது உடலை சமநிலைப்படுத்த கூடியது.
இதில் மிகப்பெரிய விசேஷம் என்னவென்றால் இந்த உலகத்தில் பூமியின் மேல் விளையக்கூடிய பொருள்கள் பூ பழங்கள் அனைத்தும் வாசனை தரும், பூமிக்கு
அடியில் விளையக்கூடிய வேருக்கு வாசம் வருவது உலகத்தில் இந்த ஒரு பொருளுக்கு மட்டும் தான்
இதனை வைத்து தூங்கும் தலையணை செய்து தூங்கினாள் நமக்கு உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய ஒற்றைத்தலைவலி ,முடி உதிர்தல், இரவில் தூக்கமின்மை, சிந்தனையில் தடுமாற்றம், மறதி போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தரமான தீர்வு பெறலாம்.
Prakash –
I bought vetiver pillow from here… Very good product.. product finishing is very good…
Suresh (verified owner) –
Good quality & nice finishing. On time delivery. They make all custom size
Padma –
Awesome nature product
Raja lakshmi –
Very nice product.. Timely delivered.. Customer service is good
Ramya –
The pillow is very good . Good finishing and timely delivered of the product.